chennai சென்னை:ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை நமது நிருபர் ஆகஸ்ட் 27, 2019 சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.